மேல் மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை - வெளியானது விசேட அறிவிப்பு
Ministry of Education
Western Province
By Murali
மேல்மாகாணத்தின் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் இன்று (12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார்.
சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பாடசாலைகளை நடாத்துவது சாத்தியமற்றது என்பதனால் பாடசாலைகளை நடாத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளை நாளைய தினம் நடாத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்புகள் வலய கல்வி அதிகாரிகளுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம் Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US