வக்ர நிவர்த்தி அடையும் சனி: ஜனவரி வரை கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்! இன்றைய ராசிபலன்
கும்பத்திற்குச் சென்று திரும்பிய சனி பகவான், மகரத்தில் வக்ரகதி பெயர்ச்சியிலேயே சஞ்சரித்து வருகிறார்.
இவர் கடந்த 2022 ஏப்ரல் 29ம் திகதி முதல் ஜூன் 5ம் திகதி வரை மகரத்திலிருந்து கும்பத்திற்கு வேகமாக முன்னோக்கி அதிசாரமாக சென்றார்.
ஜூலை 5 முதல் ஜூலை 12ம் திகதி வரை வக்ர நிலையாக அதாவது பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகரத்திற்கு வந்தடைந்தார்.
இவர் அக்டோபர் 23ம் திகதி வரை மகரத்தில் வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின்னர் சாதாரண நிலையில் நேர் கதியில் நகரத் தொடங்குவார்.
சனி பகவான் 2023 ஜனவரி 17ம் திகதி முறையாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
இந்த நிலையில் சனி பகவானின் தாக்கத்தால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri
