மங்கு சனி, பொங்கு சனி, மரண சனியிலிருந்து யார் விடுபடுவார்கள்..! சிம்மத்திற்கு ராஜயோகம் - இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Mayuri Aug 19, 2022 01:23 AM GMT
Report

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக, அதிக காலம் எடுத்துக் கொண்டு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரக்கூடியவர் சனி பகவான்.

ஏழரை சனியின் பலனின் வீரியம் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்றாக பார்க்கலாம். ஏழரை சனி காலத்தில் ஒரு நபருக்கு சில பாடங்கள் எடுத்து, அவரை எழ வைத்து, சில நல்ல வெகுமதிகளையும் கொடுத்து சனி விலகுவார்.

சனி பகவான் மகரத்தில் முறையாக சஞ்சரித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஏப்ரல் 29ம் தேதி முதல் ஜூன் 5ம் திகதி வரை மகரத்திலிருந்து கும்பத்திற்கு வேகமாக முன்னோக்கி அதிசாரமாக சென்றார்.

ஜூலை 5 முதல் ஜூலை 12ம் திகதி வரை வக்ர நிலையாக அதாவது பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகரத்திற்கு வந்தடைந்தார்.

இவர் அக்டோபர் 23ம் திகதி வரை மகரத்தில் வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின்னர் சாதாரண நிலையில் நேர் கதியில் நகரத் தொடங்குவார். சனி பகவான் 2023 ஜனவரி 17ம் திகதி முறையாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

ஜோதிடத்தின் மீது ஆர்வமில்லாதவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனி பெயர்ச்சி நடக்கும் போது தன்னுடைய ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வப்படுவதுண்டு.

இந்த நிலையில் நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக இன்றைய தினம் 12 ராசியிருக்கும் எவ்வாறான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW

மேஷம்


ரிஷபம்


மிதுனம்


கடகம்


சிம்மம்


கன்னி


துலாம்


விருச்சிகம்


தனுசு


மகரம்


கும்பம்


மீனம்


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US