இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்திய உளவு அமைப்பின் அவசரம்..!
சர்வதேசத்தின் கண்ணோட்டத்தை தம்வசம் திருப்பியுள்ள இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற போகும் ஆட்சி மாற்றம் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை, தேர்தலில் தமது மக்கள் பலத்தை காட்டும் வகையிலும் மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் வகையிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறிருக்கையில், எதிர்வரும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியிலும் நாட்டின் அரசியல் அமைப்பிலும் ஏற்படவுள்ள திருப்பங்கள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இந்திய புலனாய்வு தகவல் மற்றும் இலங்கை அரச புலனாய்வு ஆகியன அநுர குமார திசாநாயக்கவுக்கே மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன என அரசியல் ஆய்வாளர் எம். எம். நிலாம்டீன் குறப்பிடுகின்றார்.
மேலும், புதிய அரசியல் கள மாற்றங்கள் தொடர்பிலான பல தகவல்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam