இலங்கைக்கு கிழக்கே தீவிர சூறாவளியாக வலுவடையும் காற்றழுத்தம்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Galle Matara Sri Lankan Peoples Weather
By Dhayani Nov 15, 2026 07:03 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோர பகுதிகளில் இயங்கும் பல நாள் கடற்றொழில் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கை 

இன்று (15) காலை 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, இந்த அமைப்பு திருகோணமலையிலிருந்து சுமார் 600 கி.மீ வடகிழக்கில் அமைந்திருந்தது.

இலங்கைக்கு கிழக்கே தீவிர சூறாவளியாக வலுவடையும் காற்றழுத்தம்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Today Weather Report

மேலும், இந்த அமைப்பு இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (16) காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், இரவில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் புயலாகவும், நாளை மறுநாள் (17) மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் கடும் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.


எனவே, 05 முதல் 15 டிகிரி வடக்கு அட்சரேகைகள் மற்றும் 80 முதல் 90 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் அம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளிலும், மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கடல் பகுதிகளில் ஏற்கனவே கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இரண்டாம் இணைப்பு

இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதியில் நகர்வு காரணமாக பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் பயணிக்கும் பல நாள் கடற்றொழில் கப்பல்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (15) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வானிலை அமைப்பு நாளை (16) மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, 5 முதல் 15 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 80 முதல் 90 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளிலும் மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கடல் பகுதிகளில் ஏற்கனவே கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்த பகுதி, இன்று காலை (15) நிலவரப்படி திருகோணமலையிலிருந்து சுமார் 600 கி.மீ. கிழக்கே நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த அமைப்பு இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேலும் வடக்கு நோக்கி, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றுக்குள் ஒரு 'தாழ்வழுத்தமாக' உருவாக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் வானிலையில் மாற்றம்

இந்த அமைப்பின் தாக்கத்தால், இன்று நாடு முழுவதும் வானம் மேகமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இலங்கைக்கு கிழக்கே தீவிர சூறாவளியாக வலுவடையும் காற்றழுத்தம்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Today Weather Report

மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும்.

நாட்டின் மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்கள் நிராகரித்தால் வீடு செல்லத் தயார் - அமைச்சர் லால்காந்த அதிரடி

மக்கள் நிராகரித்தால் வீடு செல்லத் தயார் - அமைச்சர் லால்காந்த அதிரடி

இலங்கையில் சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்! குகைக்குள் கைக்குழந்தையுடன் சிக்கிய சிறுமி

இலங்கையில் சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்! குகைக்குள் கைக்குழந்தையுடன் சிக்கிய சிறுமி

 

13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US