ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில் பண மழையில் நனையப்போகும் இரு ராசியினர்! நாளைய ராசிபலன்
சூரியனை அடிப்படையாக கொண்டு தமிழ் மாதங்கள் பின்பற்றப்படுகின்றன. சூரியன் ஒரு ராசியில் நுழையும் போது, ஒரு புதிய தமிழ் மாதம் தொடங்கும்.
அந்த வகையில் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலம் ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 17ம் திகதி முதல் செப்டெம்பர் 17ம் திகதி வரை ஆவணி மாதமாகும்.
சிம்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய இந்த மாதத்தில் சில ராசியினர் அற்புத பலன்களைப் பெற்றாலும், சில ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒருவரின் ஆற்றல், தந்தை, தலைமைத்துவ திறன், தொழில், உயர் பதவி, ஆன்மா, அரசு வேலை, பொலிவு உள்ளிட்டவற்றை வழங்கக்கூடியவர் சூரியன்.
ஆவணி மாதத்தில் சூரியனின் அமைப்பு மற்றும் சுக்கிரன், புதன் கிரகங்களின் இணைவு காரணமாக நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கப்போகின்றன என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam
