சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் கிரகத்தால் கோடி அதிஷ்டம்: உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா..! இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் ஆகஸ்ட் மாதம் மிக முக்கியமானதாக, சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆடி, ஆவணி மாதம் சேர்க்கையுடன் இருக்கிறது. சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை ஆவணி மாதத்தில் நிகழ்கிறது.
அதோடு 2022ல் ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசியில் 3 கிரகங்களில் சேர்க்கை நிகழ்கிறது. ஆகஸ்ட் 17ம் திகதி சூரியன் சிம்மத்திற்கு மாறியுள்ளார்.
சமயோசித புத்தி, திறமை, வேலை நுணுக்கத்தைத் தரக்கூடிய புதன் பகவான் ஆகஸ்ட் 21ம் திகதி வரை சிம்மத்தில் இருப்பார். பின்னர் கன்னி ராசிக்கு சென்று மீண்டும் ஆகஸ்ட் 27ம் திகதி சிம்ம ராசிக்கு வக்ர பெயர்ச்சியாக வருவார்.
இதன்காரணமாக இன்றைய தினம் எந்த ராசியினர் எவ்வாறான பலன்களை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 10 மணி நேரம் முன்
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்