நவ கிரகங்களின் சஞ்சாரம்: துலாம் ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது - இன்றைய ராசிபலன் (Video)
பொதுவாக நமது வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியாத விடயம்.
இருந்தாலும் வேதங்களில் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாம் நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில், நவம்பர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு சுபிட்சங்கள் கிடைக்கப்போகின்றன.
சிலருடைய வாழ்க்கையில் எதிர்பாராத நற்காரியங்கள் நடைபெறப்போகிறது.
நவம்பர் மாதத்தில் துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருக்க குரு பகவானும், சனி பகவானும் நேர்கதியில் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றனர்.
நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூலையும் அசால்டாக முறியடித்த பிரபல நடிகர்.. அதுவும் 4 நாட்களில் Cineulagam

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri
