இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்!
Weather
Western Province
Rain
Ja-Ela
By Ajith
இலங்கையின் இன்றைய (ஆகஸ்ட் - 4) வானிலையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இதேவேளை, இலங்கையின், ஜா-எல, தவலந்தென்ன, பதுலுவெவ மற்றும் விநாயகபுரம் ஆகிய இடங்களில் இன்று பகல் 12.09 மணியளவில் சூரியனின் உச்சம் நேரடியாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 73 நிமிடத்தில் பயணம்; புல்லட் ரயிலுக்கு அரசு ஒப்புதல் News Lankasri
ஒரே நேரத்தில் 7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐரோப்பிய விமான நிலையங்களில் தீவிர சோதனை News Lankasri
பொங்கல் ரேஸில் களமிறங்கிய விஜே சித்துவின் 'டயங்கரம்' திரைப்படம்.. வெளியானது Fun Loaded டீசர் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US