சூரியன் சுக்கிரன் சேர்க்கையால் இன்று இந்த மூன்று ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டுமாம்! இன்றைய ராசிபலன்
கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் பயணம் செய்வதால் விருச்சிக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவிற்கும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி அளித்தது கார்த்திகை மாதத்தில் தான்.
கார்த்திகை மாதம் துவாதசி நாளில் மகாவிஷ்ணு துளசியை திருமணம் செய்து கொண்டார் என்பது ஐதீகம்.
ஆகவே இந்த மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.
பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த கார்த்திகை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan
