தங்களது தேவைக்காக அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருகிறார்கள்: கோவிந்தம் கருணாகரம் சாடல் (Video)

13th amendment Parliament of Sri Lanka Sri Lanka
By Jenitha Oct 07, 2022 10:14 AM GMT
Report

“இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பிலே மாற்றங்களை கொண்டு வருகின்றார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,


“மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பிலே மாற்றங்களை கொண்டு வருகின்றார்கள்.

திருத்தச் சட்டங்கள்

இந்த அரசியலமைப்பில் 44 வருட காலத்திலே 2வது திருத்தச் சட்டம் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரையை அரச தரப்பிற்கு எடுப்பதற்காக அவரது உறுப்புரிமையை பறிப்பதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கின்றது.

3ஆவது திருத்தச் சட்டம் 6வருடங்கள் ஒரு ஜனாதிபதி ஆட்சியில் இருக்கலாம் என்ற சட்டத்தை மாற்றி ஆட்சி காலத்திலே 4 வருடங்களுக்கு தேர்தலை நடத்தலாம் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.

6ஆவது திருத்தச் சட்டம் அப்போதைய தமிழர் விடுதலை கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்தவர்களை இந்த சபையில் இருந்து துரத்துவதற்காக கொண்டு வந்த சட்டம்.

13ஆவது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக பிறப்பிக்கப்பட்ட குழந்தை.

18ஆவது திருத்தச் சட்டம் மகிந்த ராஜபக்ச அவர்களது அதிகாரத்தை பலப்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டம்.

19ஆவது திருத்தம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம்.

20ஆவது திருத்தச்சட்டம் மீண்டும் கோட்டாபயவின் அதிகார வெறிக்கு கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டம்.

ஆக மொத்தத்தில் இங்கு வருகின்ற திருத்தச்சட்டங்கள் எல்லாம் ஒரு சிலரது விருப்பங்களை அல்லது ஒரு சில கட்சிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் இந்த திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றது.

அதேபோல் தான் 22ஆவது திருத்தச் சட்டமும் இந்த சபையில் விவாதிக்கப்படவேண்டிய இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலரது விருப்பத்திற்கு மாறாக இந்த சட்டம் இன்று கொண்டு வரப்படாமல் இருக்கின்றது.

13ஆவது திருத்தச்சட்டம்

தங்களது தேவைக்காக அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருகிறார்கள்: கோவிந்தம் கருணாகரம் சாடல் (Video) | Today Parliament Of Sri Lanka 13Th Amendment

இந்த சட்டத் திருத்தங்களிலே 13ஆவது திருத்தச் சட்டம் ஒன்று தான் இலங்கையில் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு ஆரம்ப புள்ளியாக கொண்டு வரப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டின் அரசாங்களினால் அரசியல் அமைப்பு மீறப்பட்டு கொண்டிருக்கிறது.

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட இன்று வரை வழங்கப்படாமல் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களினால் அரசியலமைப்பு மீறப்படுகின்றது” என தெரிவித்தார்.      

மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US