மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Jenitha
உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, 450 கிராம் உள்ளுர் பால்மா பொதி 125 ரூபாயினால் அதிகரிக்கப்படுகின்றது.
இதனால், 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால்மா பொதி 975 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
அத்துடன், 400 கிராம் பால் மா பாக்கெட் ரூ.100 ஆக உயர்த்தி ரூ.950 ஆகவும்,
ஒரு கிலோ பால் பாக்கெட் ரூ.230 அதிகரித்து ரூ.2,350 ஆகவும் உற்பத்தியாளர்கள் முன்மொழிகின்றனர்.
சந்தையில் தற்போது உள்ளூர் பால் மாவிற்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல் மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US