உயரும் டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.71 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை கொள்வனவு விலை 297.13 ரூபா ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.
கொள்முதல் பெறுமதி
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399.09 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 412.25ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.44 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 357.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.60 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 223.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.71 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 202.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
