எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நான்கு ராசிக்காரர்கள்: ஆனால் மிதுன ராசியினருக்கு...! இன்றைய ராசிபலன்
ஒருவரது பிறப்பின்போது அமையும் கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து, அவரது சரியான திகதி, நேரம் மற்றும் அவர் பிறந்த இடத்தை வைத்து அவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது.
அதேபோல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசியினருக்கும் ராசிபலன் கணிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவரவருக்கு விதிக்கப்பட்டுள்ள கிரக நிலையை பொறுத்து அதற்கு ஏற்றவாறு நமது செயல்களைத் திட்டமிட்டுச் செய்தால் அன்றைய நாளில் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி இன்று (24.08.2023) சந்திர பகவான் விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இவர்களுக்கு இன்று சித்த யோகம் உள்ள நாளாகும். அதேபோல பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சந்திராஷ்டமம். இவர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பின்படி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
