சூரியன் - புதன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்: 4 ராசிக்கு பண மழைக்கான அதிஷ்டம்! இன்றைய ராசிபலன்
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் ஜூன் 24 ஆம் திகதி புதன் ஒரு வருடம் கழித்து மிதுன ராசிக்குள் நுழைந்தார்.
இதனால் எதிர் ராஜயோகமான விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், இந்த விபரீத ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிப்பதோடு, தொழிலில் முன்னேற்றமும் ஏற்படப் போகிறது.
எனவே இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்