துசார உபுல்தெனியவிற்கு பிணை, சிறைச்சாலைகளுக்குள் செல்ல தடை
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Kamal
சிறைச்சாலை திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தகுதியற்ற கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்தாகவும் இதற்காக போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாகவும் துசார உபுல்தெனிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

25000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 2 மில்லியன் ரூபா அடிப்படையிலான இரண்டு சரீரப் பிணைகளிலும் துசார பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் எந்தவொரு சிறைச்சாலைக்கு உள்ளும் துசார உபுல்தெனிய பிரவேசிக்கக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US