இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு ஓராண்டு கால போட்டி தடை

ஒழுக்க விதிகளை மீறிய இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்களுக்கு ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

குசால் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மூன்று வீரர்கள் கோவிட் உயிர்குமிழி விதிகளை மீறி வீதியில் உலவியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பிலான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த வீரர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்த வீரர்களிடம் ஒழுக்காற்று குழுவினால் விசாரணை நடாத்தப்பட்டு வீரர்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகால தடையும் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டு கால தடையும் விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் மூன்று வீரர்களுக்கும் ஓராண்டு கால தடையை விதிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா பத்து மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான கிரிக்கட்டிலிருந்தும் ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியான அனைத்து விதமான கிரிக்கட்டிலிருந்து ஓராண்டு காலமும், உள்ளுர் போட்டிகளிலிருந்து ஆறு மாத காலமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் மேலும் ஓராண்டு காலம் சர்வதேச போட்டித் தடை விதிக்கப்படுவதாகவும் அது ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

மேலும், இந்த வீரர்கள் கட்டாயமாக மருத்துவ ஆலோசனைகளுக்கு உட்படுத்தபடுவார்கள் எனவும் அது தொடர்பான பரிந்துரைகளை ஸ்ரீலங்கா கிரிக்கட் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு பொன்னுத்துரை யோகேஸ்வரன்

கொடிகாமம், வரணி, Toronto, Canada

12 Sep, 2021

மரண அறிவித்தல்

14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன்

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரவேலு முத்தையா

சுழிபுரம் மேற்கு

05 Oct, 2020

மரண அறிவித்தல்

திருமதி தாட்சாயிணி சிவநாதன்

யாழ்ப்பாணம், Bobigny, France, London, United Kingdom

22 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா

வட்டுக்கோட்டை, சித்தன்கேணி

23 Sep, 2021

31ம் நாள் நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரமநாதர் பத்மநாதன்

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020

நன்றி நவிலல்

திரு செல்லப்பா நடராஜா

ஊரெழு, நாவற்குழி, கொழும்பு

25 Aug, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச், Switzerland

24 Sep, 2019

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர்

மருதங்கேணி தெற்கு, Lorenskog, Norway

24 Sep, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரித்தம்பி செல்வராஜா

வல்வெட்டி, London, United Kingdom

24 Sep, 2020

மரண அறிவித்தல்

திரு ஐயாத்துரை கணேசமூர்த்தி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்

காரைநகர் தங்கோடை, Horsens, Denmark

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு வினாயகர் பாலரத்தினம்

சங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி கந்தையா நாகரட்ணம்

வடலியடைப்பு, London, United Kingdom

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி வேலாயுதபிள்ளை நல்லம்மா

பருத்தித்துறை, Herne, Germany

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தமிழினி பிரபாகரன்

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வயிரமுத்து குலசேகரம்பிள்ளை

பொன்னாலை, சிட்னி, Australia

25 Sep, 2016

மரண அறிவித்தல்

திருமதி தவமணி வீரசிங்கம்

உடுப்பிட்டி, Lengerich, Germany

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி நாகேஸ்வரன்

யாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி விமலாதேவி சடாச்சரம்

நாவற்குழி, கொக்குவில் மேற்கு

23 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகமணி பஞ்சலிங்கம்

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020

மரண அறிவித்தல்

திருமதி முத்துப்பிள்ளை கதிரவேலு

நெடுந்தீவு மேற்கு, Stouffville, Canada, நல்லூர்

15 Sep, 2021

நன்றி நவிலல்

திருமதி றோசபெல் பண்டிதநாயகி திசைராசா

பதுளை, சண்டிலிப்பாய், மானிப்பாய், கொழும்பு, சிட்னி, Australia

24 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மனோகரி பூரணம்பிள்ளை

கரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia

25 Sep, 2020

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜெகதேவி சந்திரசேகரா

புத்தூர் கிழக்கு, London, United Kingdom

23 Sep, 2018

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி நடராசா பராசக்தி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி யசோதராதேவி தியாகராஜா

நல்லூர், சிட்னி, Australia

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தர்மலிங்கம் லீலாவதி

வசாவிளான், Jaffna, நல்லூர்

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி பூபாலசிங்கம் இரத்தினமலர்

மானிப்பாய், உக்குளாங்குளம்

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு கனகரட்ணம் தர்மயோகன்

நாவலப்பிட்டி, London, United Kingdom

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி மயில்வாகனம்

அளவெட்டி, கொழும்பு, Guelph, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா

வளலாய், London, United Kingdom

20 Sep, 2021

மரண அறிவித்தல்

Dr செல்வத்துரை குருபாதம்

Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி மகாலட்சுமி கனகசபை

உடுவில், கொழும்பு, London, United Kingdom

17 Sep, 2021

மரண அறிவித்தல்

டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்

நுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada

16 Sep, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US