துறைமுக மனித புதைகுழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள்

Sri Lanka Police Colombo Government Of Sri Lanka Sri Lankan Peoples Climate Change
By Parthiban Jan 31, 2025 05:33 PM GMT
Report

இலங்கையின் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழிக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர், வானிலை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக நேற்று முதல் (30) முதல் கூடாரம் அமைத்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகளை கண்டுபிடித்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ தலைமையிலான ஆய்வாளர்கள் மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் என நம்புகின்றனர்.

மாவையின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

மாவையின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

புதிய எலும்புக்கூடுகள்

கடந்த ஜூலை மாதம் தற்செயலாக வெளிப்பட்ட குழியின் இரண்டு கட்ட அகழ்வில் குறைந்தது மூன்று முழுமையான எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

துறைமுக மனித புதைகுழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் | Three More Skeletons From The Harbor Human Burial

மூன்றாம் கட்டம் கடந்த ஜனவரி (27) ஆம் திகதி ஆரம்பமானது. அதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எல்லையில் தோண்டப்பட்ட இரண்டாவது குழியிலிருந்து புதிய எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன.

வவுனியாவில் தொடருந்து மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

வவுனியாவில் தொடருந்து மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

கண்காணிப்பு

முதல் குழியின் அகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதைகுழியை கண்காணிப்பதற்கு வரலாறு காணாத கட்டுப்பாடுகளை விதித்துள்ள பொலிஸார், மதிய உணவு நேரத்திலும், அகழாய்வு முடிந்த பின்னரும் மாத்திரமே அனுமதிக்கின்றனர்.

துறைமுக மனித புதைகுழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் | Three More Skeletons From The Harbor Human Burial

மேலும், ஐக்கிய நாடுகள் சபை, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப ஒன்றியம் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்த இளைஞர் குழு

வவுனியாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்த இளைஞர் குழு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US