குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை
Parliament of Sri Lanka
Kumara Welgama
Lakshman Kiriella
By Dhayani
களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு இன்று (7) நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல, குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்கப்பட வேண்டுமென முன்மொழிந்துள்ளார்.
குமார வெல்கமவுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு விடுமுறை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்
2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? Manithan
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US