நெடுந்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
Drugs
Arrest
Neduntivu
Kodikamam
By Kanamirtha
நெடுந்தீவு கடலில் வைத்து ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது நடவடிக்கை இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாச்சிக்குடாவையும், ஒருவர் கொடிகாமத்தையும் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நெடுந்தீவு கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் கடற்படையினர் அவர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US