கோவளத்தில் கஞ்சாவுடன் மூவர் கைது
Cannabis
Jaffna
Arrest
Mullaitivu
By Kanamirtha
கோவளம் கடற்பரப்பில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் 66.66 கிலோகிராம் எடையுடைய கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கஞ்சாவினை கடத்த முற்பட்டவேளை இன்று காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் இளவாலை
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 264 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US