ஹர்ஷ டி சில்வாவிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை
CID - Sri Lanka Police
Parliament of Sri Lanka
Dr Harsha De Silva
By Kamal
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிற்கு (Harsha de Silva) எதிரான அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்றைய தினம் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை Cineulagam
ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US