இலங்கையில் அரசாங்கத்தை ஏமாற்றிய கோடீஸ்வரர்கள்: கொழும்பில் மறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள்
Colombo
Income Tax Department
By Vethu
இலங்கையிலுள்ள பெரும்பாலான கோடீஸ்வர வர்த்தகர்கள் வரி செலுத்தத் தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஒரு பில்லியன் ரூபாக்கும் மேல் இறக்குமதி செய்த 712 வணிகர்களில் 15% பேர் வருமான வரி செலுத்தவில்லை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய வீடமைப்புத் தொகுதி
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, அந்த குழுவின் தலைவர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் 200 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான 3202 புதிய வீடமைப்புத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் எதுவுமே வரிப் பதிவேட்டில் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 19 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US