தற்கொலை முயற்சி குறித்த செய்தியில் உண்மையில்லை - ரஞ்சன் ராமநாயக்க தரப்பு
prison
court
ranjan ramanayakke
By Kamel
தற்கொலை முயற்சி தொடர்பான செய்தியில் உண்மையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ரஞ்சன் சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த செய்தியில் உண்மையில்லை என ரஞ்சன் தரப்பு தெரிவித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தின் அட்மின் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உச்ச நீதிமன்றம் நான்கரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரஞ்சன் தற்பொழுது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்படடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 23 மணி நேரம் முன்
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US