நெடுநாள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

Nuwara Eliya Sri Lanka Police Investigation Central Province
By Thiva Aug 15, 2024 02:01 PM GMT
Report

நுவரெலியா - லபுக்கலை, கொண்டக்கலை பகுதியில் பணம் , நகை உட்பட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (14) கைது செய்திருந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் இவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் மற்றொருவர் 29 வயதுடையவர் எனவும் அவர் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கட்சித் தாவல்கள் ஆரம்பம்: சஜித் தரப்பின் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

கட்சித் தாவல்கள் ஆரம்பம்: சஜித் தரப்பின் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

நீதிமன்றத்தினால் பிடியாணை 

இந்நிலையில் 29 வயதுடைய சந்தேகநபர் தொடர்பில் வலப்பனை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பல முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படகிறது.

நெடுநாள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு | Theft Including Money And Jewellery

இறுதியில் ஓகஸ்ட் (13) திகதி இரவு நுவரெலியா லபுக்கலை - குடாஒயா பகுதியில் உள்ள வீடொன்றில் யன்னலை உடைத்து உள்நுழைந்த இவ்விரு திருடர்களும் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணப்பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் நுவரெலியா தலைமையக பொலிஸார் இரு திருடர்கள் வீட்டிலிருந்து திருடப்பட் அதிகமான இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பல பொருடகளை கைப்பற்றியுள்ளதாகவும் இவற்றின் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டுப் பொருட்கள் அடங்குவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (15) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்தியப்போது.  14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்ட சிங்கள கனேடியர்கள்: நகர மேயர் பதிலடி

இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்ட சிங்கள கனேடியர்கள்: நகர மேயர் பதிலடி

முல்லைத்தீவில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி கொள்ளை

முல்லைத்தீவில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி கொள்ளை

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US