நபர் ஒருவரின் மிக மோசமான செயல்! - சிசிடிவி காணொளி வெளியானது
Investigation
Police
Arrest
Dehiwala
By Murali
தெஹிவளையில் உள்ள பள்ளிவாசல் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்ட சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அத்துடன், விசாரணைகளின் போது சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US