உலகின் சிறந்த விமான சேவைகளின் பெயர் பட்டியல் வெளியீடு
Qatar
Singapore
By Jenitha
உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் விமான சேவை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக பிரித்தானியாவின் ஸ்கைட்ரெக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 தடவைகள் முதல் இடம்

1999ஆம் ஆண்டு முதல் இடம்பெறும் ஆய்விற்கமைய கட்டார் விமான சேவை 7 தடவைகள் முதல் இடத்தை பிடித்துள்ளன.
2021 செப்டம்பர் மாதம் முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை 100 நாடுகளுக்கு மேற்பட்ட 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகின் சுத்தமான விமான சேவை நிறுவனமாக ஜப்பானின் ஏ என் ஏ எனப்படும் ஒல் நிபோன் விமான சேவை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US