பெற்றோரின் செயலால் உயிரை மாய்த்த யுவதி
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
Death
By sowmiya
திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டிருந்த நிலையில் அதனை விரும்பாத யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதியை விட பதினைந்து வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனை விரும்பாத யுவதி தற்கொலை செய்து கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது ஆகவே தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 1926 அல்லது 1333 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அந்த எண்ணத்தை தவிர்த்துக்கொள்ளலாம் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறிலங்கா: அரசாங்கத்தை கவனம் செலுத்த கோரும் சமூக பற்றாளர்கள் 5 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US