கோவிட் சடலத்தை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து! சாரதி மருத்துவமனையில் அனுமதி
Srilanka
Covid
Mullaitivu
By Mohan
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட சடலமொன்றை ஏற்றிச்சென்ற வாகனமொன்று இன்று கொக்குளாய் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வைத்தியசாலை வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தினை திருகோணமலைக்கு கொண்டு சென்ற வாகனமொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US