வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
Food Shortages
Sri Lanka Economic Crisis
Onion
By Dharu
நாட்டில் தற்போது வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 400 முதல் 450 ரூபா வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புறக்கோட்டை மொத்த விற்பனை
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய வெங்காயம் கையிருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும். தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US