வெலிகம பகுதியில் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த பரிதாபம்
Srilanka
Death
Weligama
By Dhayani
கடலுக்கு நீராடச்சென்ற இரு சிறுமிகள் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம கடலில் நீராடச் சென்ற நிலையில், இவ்வாறு இரு சிறுமிகளும் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு காணாமல்போயுள்ள சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 4 மணி நேரம் முன்
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US