இலங்கை கொடி பறக்கவில்லை! - ஐநா சபை விடுத்துள்ள எச்சரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்)
Protest
Trincomalee
Udaya Gammanpila
By Murali
திருகோணமலை எண்ணெய்க் குத வளாகங்களின் 50 வீத பங்குகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அப்பிரதேசத்தில் இலங்கை தேசியக் கொடியை பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கூறியிருந்தார்.
எனினும் அவ்வாற்று எந்த ஒரு நடவடிக்கையையும் இந்த எண்ணெய் குதங்கள் அமைந்திருக்கின்ற வளாகங்களில் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய பிக்குகள் முன்னணியின் பொது செயலாளர் வாகமுல்ல உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சீனகுடா எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
இது குறித்த மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US