அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் பிளவு?
By Dhayani
அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க தனித்தனியாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு மாதிவெல எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த வாரம் பகுதி பகுதியாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த வாரமும் அதற்கு முந்தைய வாரமும் மாதிவெல எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குழுவைச் சேர்ந்த பலர் தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US