இலங்கையில் உள்ள முன்னணி வங்கிகளின் டொலரின் விற்பனை விலை வெளியானது
இலங்கை அனுமதிப் பெற்ற சில வணிக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 297 ரூபாவாக பதிவாகி இருந்தது.
அதேவேளை இலங்கையில் செயற்படும் சர்வதேச வங்கியான ஸ்டேன்டர்ட் சார்ட்டட் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 300 ரூபாய் என தெரிவித்துள்ளது.
இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகளில் இன்றைய தினம் (25) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இவ்வாறு பதிவாகி இருந்தது.
இலங்கை வங்கி - 297.00 ரூபாய்
மக்கள் வங்கி - 296.99 ரூபாய்
கெமர்ஷல் வங்கி - 295.00 ரூபாய்
சம்பத் வங்கி - 297.00 ரூபாய்
செலான் வங்கி - 297.00 ரூபாய்
ஹட்டன் நஷனல் வங்கி - 295.00 ரூபாய்
நேஷன் ட்ரஸ்ட் வங்கி - 295.00 ரூபாய்
தேசிய அபிவிருத்தி வங்கி -297.00 ரூபாய்
டி.எஃப்.சி.சி வங்கி -297.00 ரூபாய்
அமனா வங்கி - 295.00 ரூபாய்

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 21 மணி நேரம் முன்
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam