நாட்டின் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர்
USA
Mahinda Rajapaksha
Gotabhaya Rajapaksha
By Kamel
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இத்தாலிக்கு விஜயம் செய்து நாடு திரும்பிய பிரதமர், நாட்டின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்பொழுது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிரதமர் நாட்டின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டிருந்த நிலையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாட்டின் பொறுப்பினை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US