உலக வரலாற்றில் முதல் முறையாக பனி கண்டத்தில் தரையிறங்கிய விமானம்
South Africa
Antarctica
Ice
Airbus
Cape town
By Steephen
உலக வரலாற்றில் முதல் முறையாக அந்தாட்டிக்கா கண்டத்தில் மிகப் பெரிய பயணிகள் விமானம் தரையிறக்கப்படடுள்ளது.
மிகப் பெரிய A340 எயார் பஸ் ரக விமானமே பனித்துருவமான அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் விமான நிலையத்தில் இருந்து இந்த பயணிகள் விமானம் அந்தாட்டிக்காவுக்கு சென்றுள்ளது.
இந்த விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
கேப் டவுனில் இருந்து 2 ஆயிரத்து 800 மைல் பயணித்து, 5 மணி நேர பயணத்தின் பின்னர் அந்த விமானம் பனி ஓடுத்தளத்தில் தரையிறக்கப்படடுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US