புராதன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தின் மீது இடி தாக்கியுள்ளது
Sri lanka
Polonnaruwa
Lankadilaka
By Steephen
பொலன்நறுவையில் அமைந்துள்ள புராதன லங்காதிலக்க புத்தர் சிலை அமைந்துள்ள இடம் இடி விழுந்து சேதமடைந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி குறித்த தொல்லியல் இடம் அமைந்துள்ள லங்காதிலக்க கட்டடத்தின் மீது இடி தாக்கியுள்ளது.
இடி தாக்குதலில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதை காணமுடிந்துள்ளதாக இலங்கை தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டடத்தின் சுவர்கள் வெடித்து இருப்பதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US