இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதித்துள்ள தடையை நீடித்த பிலிப்பைன்ஸ்
india
corona virus
sri lanka
covid 19
philipines
By Steephen
இலங்கை உட்பட சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்த பயணத்தடையை பிலிப்பைன்ஸ் விதித்துள்ளது.
இந்த நாடுகளில் காணப்படும் கோவிட் -19 பரவலை கவனத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 2 Reviews
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US