இலங்கையில் 77 ஆயிரத்தைத் தாண்டியது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் இன்றும் 756 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 1018 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கோவிட் - 19 தொற்றில் இருந்து இதுவரை 70 ஆயிரத்து 429 பேர் குணமடைந்துள்ளதுடன், 6 ஆயிரத்து 318 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
