பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் அறிவிப்பு

France Election President Emmanuel Macron
By Dhayani Jun 23, 2021 07:50 PM GMT
Report

பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி முதல்கட்ட வாக்கெடுப்பு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஏப்ரல் 24 ஆம் திகதியும் இடம்பெற உள்ளது.

அதேவேளை, சட்டமன்ற தேர்தல் 2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி தேர்தல் 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே 7 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தன. சட்டமன்ற தேர்தல் ஜூன் 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தன

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டின் மே 13 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US