மிலிந்த மொரகொட குறித்த செய்தியில் உண்மையில்லை! இந்திய உயர்ஸ்தானிகராலயம்
India
Colombo
High Commission of India
Milinda Moragoda
By Kamel
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட தொடர்பில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மிலிந்த மொரகொடவினால் வழங்கப்பட்ட அறிமுகச் சான்று அறிக்கையை இந்தியா நிராகரித்தது என குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த செய்திகளில் உண்மையில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US