புதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்கலாம்!
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Vinayagamoorthi Muralidaran
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க கொள்ளுப்பிட்டியில் உள்ள விகாரை ஒன்றுக்கும் கங்காராம விகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் 5 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
அத்துடன் நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US