லண்டன் தமிழ் முனைவோர் மாநாட்டின் தனிச்சிறப்பு: வண. ஜெகத் கஸ்பார் அடிகள் (Video)
உலகளவில் பரந்து வாழும் தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் திறனாளர்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரும் மாநாடு லண்டனில் எதிர்வரும் மே 5,6,07 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள லண்டன் மாநாட்டிற்கு 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தொழிலில் ஈடுபடும் தமிழர்கள் கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும்.
புகழ் பெற்ற மனிதர்களை அழைத்து வந்து வர்களுக்கான அரங்கை அமைப்பதை விட தமிழ் இனத்தை 21 ஆம் நூற்றாண்டில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்போகின்ற முயற்சிகள் அவற்றுக்கான திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா? News Lankasri

இளம் வயதிலேயே தற்கொலை செய்து இறந்த நடிகை சிம்ரனின் தங்கை பற்றி தெரியுமா?- இந்த படங்களில் நடித்துள்ளாரா? Cineulagam

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan
