காணாமல் போன சிறுமி! - பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுமி கடந்த 7ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
பெயர் :- நேஹா கௌமதி ஹேரத்
வயது :- 15
சிறுமி தொடர்பிலான தகவல் :- 5 அடி 3 அங்குல உயரம்
இறுதியாக அணிந்திருந்த ஆடை :- பச்சை நிறத்திலான ரீசேட் மற்றும் கறுப்பு நிறத்திலான காற்சட்டை
சிறுமி தொடர்பிலான தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 8591645
மஹரகம பொலிஸ் நிலையம் :- 011 2850222 / 011 2850700
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam