இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ள அங்கீகாரம்
2023ஆம் ஆண்டுக்கான உலக 'ஏ' தர மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேருக்கான பட்டியலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர்களுக்கான தரப்படுத்தல்
நியூயோர்க்கை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் கணக்கெடுப்பின்படி, 'ஏ' தர மத்திய வங்கி ஆளுநர்களில் கலாநிதி நந்தலால் வீரசிங்க இணைக்கப்பட்டுள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல், குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக மத்திய வங்கி ஆளுநர்களை வரிசைப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு தரவரிசையின்படி, இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் ஸ்ரீகாந்த தாஸ் 'ஏ' பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri