அரசாங்கத்தின் பயணத்தை அரச ஊழியர்கள் ஆறு மாதங்களில் தீர்மானிப்பார்கள் என தெரிவிக்கிறார் ஹரின்
srilanka
By Independent Writer
அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தை இன்னும் ஆறு மாதங்களில் அரச ஊழியர்கள் தீர்மானிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இன்னும் ஆறு மாதங்களில் அரச ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் சம்பளம் வழங்க முடியாமல் போகும்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். அரசாங்கம் பணத்தை அச்சிட்டாவது சம்பளத்தை செலுத்த முடிந்தாலும் அதன் பின்னர் ஏற்படும் பயங்கரமான பொருளாதார சூறாவளியை சமாளிக்க அரசாங்கத்திடம் எவ்வித பதிலும் இல்லை எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US