வெகுவிரைவில் ஈழத்தமிழர்களின் நான்காவது திரைப்படம்..
IBC Tamil
Sri Lankan Tamils
Tamils
Tamil Movie Review
Baskaran Kandiah
By Shadhu Shanker
ஐபிசி தமிழின் முழுநீளத்திரைப்படமொன்று விரைவில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஐபிசி தமிழின் தயாரிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், நான்காவது திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஈழத்து கலைஞர்களையும் அவர்களது திறமைகளையும், வெளிக்காணரும் நோக்கில் முழு நீளத்தமிழ் திரைப்படங்களை ஐபிசி தமிழ் எடுத்து வருகின்றது.
மூன்றுதிரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது திரைப்படத்தில் ஐபிசி தமிழ் காலடியெடுத்து வைத்துள்ளது.
இந்ததிரைப்படத்தில் பல ஈழத்துக்கலைஞர்கள் பல்வேறுதுறைகளில் பணிபுரிந்துள்ளார்கள். திரைப்படம் தொடர்பான ஏனைய பல தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US