உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு! தனது நாட்டு எல்லையை மூடிய முதல் நாடு
Covid 19
Israel
Omigron
By Benat
உலக நாடுகள் சிலவற்றில் தற்போது கண்டறியப்பட்டுள்ள கோவிட் வைரஸின் கடும் திரிபான ஒமிக்ரோன் திரிபின் தாக்கத்தை அடுத்து தனது நாட்டு எல்லைகளை முழுமையாக மூடுவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
குறித்த வைரஸின் தீவிரத் தாக்கம் காரணமாக நாட்டு எல்லையை மூடிய முதல் நாடாக இஸ்ரேல் பதிவாகின்றது.
அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தமது நாட்டிற்குள் வருகைத் தர இஸ்ரேல் இன்று முதல் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி..
ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் நோய் அறிகுறிகள்
சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் 15 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US