தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து
தமிழ் தேசியத்தின் முக்கிய அரசியல் கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி தற்போது தென்னிலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் முனைப்புடன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என தமிழ் தேசியத்தின் சார்பில் பொதுவேட்பாளராக பா. அரியநேத்திரன் களம் இறங்கியுள்ளார்.
ஆனால் சஜித்துக்கு ஆதரவென்றும், அரியநேத்திரன் போட்டியில் இருந்து வெளியேறவேண்டும் எனவும் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது.
பொதுவேட்பாளருடன் எவ்வித கலந்துரையாடலையும் நடத்தாத சுமந்திரன் எதன் அடிப்படையில் அவரை விலக வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தார்?
சஜித்துடன் ஒருமுக கலந்துரையாடலில் ஈடுபட்ட சுமந்திரன் தரப்பு என் பொதுவேட்பாளரை புறக்கணித்தனர்?
இங்கு கட்சிக்குள் தென்னிலங்கை அரசியல் நிலைப்பாடுகள் நுழைந்துள்ளதா?
இந்நிலையில் இதுதொடர்பில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (thepakaran) விளக்கமளித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் நடைமுறை சாத்தியக்கூறுகளை, கட்சியின் யாப்புரீதியிலான விளக்கங்களையும் தொடரும் ஒளியவனத்தில் எடுத்துக்கூறுகின்றார்...
[MDIADD3 ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
