யாழில் தாய் பால் கொடுக்காததால் உயிரிழந்த குழந்தை! (video)
Jaffna
Sri Lanka
By Kajinthan
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றையதினம்(18.03.2023) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போசாக்கின்மையால் உயிரிழப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த குழந்தையின் தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல்
உயிரிழந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US